விபத்துக்குள்ளான ஜூபிடர் வாகன சர்வீஸ் பிரச்னை முடிவு.. இன்சூரன்ஸ் பணம் தந்தால் போதும் என்று சமரசம் Feb 12, 2022 3241 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனத்திற்கு சர்வீஸ் கட்டணமாக 58,510 ரூபாய் கேட்ட தனியார் ஏஜன்சி நிறுவனம், தற்போது இன்சூரன்ஸ் தொகை மட்டும் பெற ஒப்புக் கொண்டது. புத்தாந...